மணக்கும் பருத்திப் பால்! | Paruthi Paal recipe in Madurai - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

மணக்கும் பருத்திப் பால்!

துரை ஜிகர்தண்டா பற்றி எல்லோருக்கும் தெரியும். அதே மதுரையில் ஃபேமஸான ஒண்ணு இருக்கு தெரியுமா? அதுதான் பருத்திப்பால்.