புத்தகம் | Kids books - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

புத்தகம்

125) பனிக்குவியலில் கிடைத்த பணத்தில், ‘வோன்கா பார்’ என்ற சாக்லேட்டை வாங்கி, அதன்மூலம் பிரபலமான சாக்லேட் ஃபேக்டரியைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பை பெறும் ஒரு சிறுவன் பற்றிய நாவல், ‘சார்லி அண்டு தி சாக்லேட் ஃபேக்டரி.’ இது, புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர், ரோல் தால் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவானது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close