கோயில் | Temples Special - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

கோயில்

217.  நெருப்பு கோயில்
ரானை பூர்வீகமாகக்கொண்ட ஜொராஸ்ட்ரர்கள், நம் நாட்டில் ‘பார்சிக்கள்’ என அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் கடவுள் பெயர், ‘அஹுரா மாஜ்டா’. இதற்கு ‘மெய் அறிவுகொண்டவன்’ என்று பொருள். நெருப்பை வணங்கும் இவர்கள், பாரசீகத்தின் நெருப்பு கோயிலிலிருந்து நெருப்பை எடுத்துவந்து, கோயிலில் வழிபடுவார்கள். சென்னையின் ராயபுரத்திலும் ஒரு நெருப்பு கோயில் உண்டு. தமிழகத்தில் இருக்கும் ஒரே நெருப்பு கோயில் இது. 100 வருடங்களுக்கும் மேலாக இந்தக் கோயில் நெருப்பு அணையாமல் எரிந்துவருகிறது

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close