ஒலிம்பிக் | Olympic Games Special - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

ஒலிம்பிக்

013 - லிம்பிக் தொடக்க விழாவில் நாடுகளின் அணிவகுப்பு நடைபெறும். முதன்முதலில் ஒலிம்பிக்கைத் தொடங்கிய கிரீஸ் முதலாவதாகவும், போட்டிகளை நடத்தும் நாடு இறுதியிலும் அணிவகுக்கும். மற்ற நாடுகள் இடையில் அணிவகுத்து வரும். ஒலிம்பிக் நடத்தும் நாட்டின் ஒருங்கிணைப்புக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியின் அகரவரிசைப்படி அணிவகுப்பு வரிசை அமையும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close