கால்பந்து | Football - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

கால்பந்து

207. கிரீன்லாந்து நாட்டின் கால்பந்து அணியால் FIFA/ UEFA போட்டிகளில் ஆட முடியாது. காரணம், இந்தத் தொடருக்கு இயற்கையான புல்தரை மைதானம் வேண்டும். அது கிரீன்லாந்து நாட்டில் இல்லை. உள்நாட்டு லீக் போட்டிகள் எதுவும் நடத்தப்படாததால் இந்த அணி FIFA/UEFA விளையாட அனுமதிக்கப்படுவதில்லை.

208. கிறிஸ்டியனோ ரொனால்டோ, கோல் எண்ணிக்கையில் மட்டுமன்றி, சமூக வலைதளங்களில் அதிகம் பின்தொடரப்படும் வீரராக இருக்கிறார். அவரைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை 200 மில்லியன்  தாண்டிவிட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close