கதை | Kids story - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

கதை

001 - வித்தை காட்டறேன்

ந்தக் கிராமத்துக்கு வந்தது ஒரு குரங்கு. ஒரு ஓட்டு வீட்டின் கூரை மீது ஏறியது. மக்கள் அதை வேடிக்கை பார்க்க, குஷியாகிவிட்டது. தாவியும் பல்டி அடித்தும் சில வித்தைகளைச் செய்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close