நம்ம கோவையை நல்லா தெரிஞ்சுப்போம்! | Know Your District function in Coimbatore - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

நம்ம கோவையை நல்லா தெரிஞ்சுப்போம்!

ங்கள் மாவட்டத்தை அறிந்துகொள்ளுங்கள் (Know your District) என்ற தலைப்பில் சுட்டி விகடன் அளித்துவரும் 200 தகவல்கள் கொண்ட இணைப்பிதழ், அதையொட்டிய மாணவர்களுக்கான தேர்வு மற்றும் பரிசளிப்பு விழா வரிசையில், இதோ... கொஞ்சு தமிழ் கோவையில்.