உயர்ந்த காபி | Costly Coffee in Kerala - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

உயர்ந்த காபி

லகின் விலை அதிகமான காபி எங்கே விற்கும் என்று கேட்டால் என்ன சொல்வீங்க? அமெரிக்கா அல்லது ஐரோப்பாவில் விற்பாங்க என்பீர்கள். ஆனால், நம்ம நாட்டில், நமக்குப் பக்கத்தில் உள்ள கேரளாவில் ஒரு கப் காபியின் விலை 1600 ரூபாய் எனச் சொன்னால் நம்புவீங்களா?

கேரள மாநிலம், கொச்சியில் பனம்பள்ளி நகர் என்ற இடத்தில் உள்ளது, கோபி லுவாக் (kopi luwak) என்ற காபி ஷாப். இங்கேதான் ஒரு கப் 1600 ரூபாய்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க