விதைப்பந்துகளால் வளமாக்குவோம்! | 3rd standard kids making Seed balls - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

விதைப்பந்துகளால் வளமாக்குவோம்!

“இந்தியா பசுமை நிறைந்த நாடாக மாறணும். அதுக்கு எங்களால் முடிஞ்ச சின்ன பங்களிப்பு இந்த விதைப்பந்து தயாரிப்பு” எனப் பக்குவம் நிறைந்த குரலில் பேசுகிறார்கள் ரங்கேஷ்வேல் மற்றும் ஸ்வர்ணம்பிகா.