சதமடிக்கும் வேளையில் கொளுத்தும் வெயில்! | Summer days tips for Kids - Chutti vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

சதமடிக்கும் வேளையில் கொளுத்தும் வெயில்!

ண்டுத் தேர்வில் சதம் அடிக்கப் பரபரக்கும் வேளையில், வெயிலும் சதம் அடிக்கத் தயாராகி வருகிறது.

`இனிவரும் நாள்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து, வெப்பக்காற்று வீசும். இதன் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையோடு இருங்கள்’ என்கிறது  இந்திய வானிலை மையம்.  இந்த நேரத்தில், செய்யவேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை என்று பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அவற்றைப் பார்க்கலாமா?

[X] Close

[X] Close