கிராண்ட் மாஸ்டர் கில்லிகள்! | Grand Master Champions - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

கிராண்ட் மாஸ்டர் கில்லிகள்!

ர்வதேச செஸ் அரங்கில், இந்தியாவின் சுட்டி ஜீனியஸ்கள் சாதித்துவருகிறார்கள். கடந்த ஓராண்டில் கேரளாவைச் சேர்ந்த நிஹல் சரின், தமிழகத்தின் பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் ஆகியோர், `கிராண்ட் மாஸ்டர்’ பட்டம் வென்று அசத்தியுள்ளனர். சுட்டி விகடனுக்காக மூன்று பேரையும் சந்திக்க வைத்தோம்.

[X] Close

[X] Close