செல்லமான பூனையார் | Tips for caring a cat - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

செல்லமான பூனையார்

ங்க வீட்டுச் செல்லப் பூனையை கோடைக்காலத்தில் எப்படிக் கவனிச்சுக்கணும்?

சூடான உணவுகளைக் கொடுப்பதைத் தவிர்க்கவும். உணவை ஆறவிட்டு கொடுப்பது உடல் வெப்பத்தை  தடுக்கும்.

ஈரமான துண்டு வைத்து பூனையின் உடலை துவட்டுவதன் மூலம் உடல் வெப்பத்தைச் சீராக வைத்திருக்கலாம்.

தினமும் குளிப்பாட்டி நோய்த்தொற்று இல்லாமல் பார்த்துக்கணும்.

குளிர்ந்த நீரை பூனை எப்போதும் சுலபமா குடிக்கும் இடத்தில் வைக்கணும். அந்தத் தண்ணீர் சுத்தமா இருப்பது  முக்கியம்.