வெல்வோம் வா! | Merit and demerits of smartphone games - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

வெல்வோம் வா!

‘‘நான் இந்த கேமில் இத்தனை லெவல் தாண்டிட்டேன்’’ எனப் பேசிக்கொள்வது இப்போது ஃபேஷன். அதேநேரம், ஸ்மார்ட்போனைத் தொட்டாலே கேடு என்பதாக ஒரு பயமுறுத்தும் கருத்தும் இருக்கிறது. எது சரி? ஸ்மார்ட்போன் கேம் விளையாட்டின் நன்மை, தீமைகளைப் பாருங்க. இதைவெச்சு நீங்களே ஒரு கட்டுப்பாட்டுக்கு வாங்க!

நீங்க எப்படி பீல் பண்றீங்க