நாமும் போடலாம் பட்ஜெட்! | Money management program for kids - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

நாமும் போடலாம் பட்ஜெட்!

ட்ஜெட் போடுவது, சேமிப்பது இதெல்லாம் பெரியவங்க விஷயம் மட்டுமில்லே ஃப்ரெண்ட்ஸ், நாமளும் பாக்கெட் மணியில் சேமிக்கலாம். அதைவெச்சு பட்ஜெட் போடலாம். இதை எடுத்துச் சொல்லி, விழிப்பு உணர்வை உருவாக்க, 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான நிதி மேலாண்மை பயிற்சி வகுப்பினை ‘ஐ தாட் அட்வைஸரி’ நிறுவனம், சென்னையில் நடத்தியது.