தங்க மங்கை | Gold medalist Gomathi Marimuthu - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

தங்க மங்கை

23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்றது. ஆசிய தடகள அமைப்பு சார்பில் நடத்தப்படும் இந்தத் தொடர், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன. 2017-ம் ஆண்டு இந்தியாவில் நடந்தபோது, 12 தங்கம், 5 வெள்ளி,  12 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தனர் இந்திய தடகள வீரர்கள். இந்த ஆண்டும், இந்திய தடகள நட்சத்திரங்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.