வின் பண்ணியாச்சு ஐஸ்க்ரீம் ரெடியாச்சு! - ‘செம குஷி’ ஹிரித்திக் | Interview with Super singer junior Hrithik - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

வின் பண்ணியாச்சு ஐஸ்க்ரீம் ரெடியாச்சு! - ‘செம குஷி’ ஹிரித்திக்

விஜய் டிவியின் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 6’ நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக மகிழ்வின் உச்சத்தில் இருக்கிறார், ‘மெலடி கிங்’ ஹிரித்திக்.

‘‘நான் மலையாளிங்கிறதால அவ்வளவா தமிழ் பேசத் தெரியாது. அதேமாதிரி பிராக்டீஸ் பண்ணிப் பாடுவேன். என் ஒவ்வொரு விஷயத்துக்கும் அம்மாவும் அப்பாவும் உற்சாகப்படுத்திட்டே இருப்பாங்க. என் அண்ணனும் நானும் குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். பாட்டுப் பாடி  அவனை டிஸ்டர்ப் பண்ணிட்டேயிருப்பேன்’’ எனச் சுட்டித்தனத்துடன் சிரிக்கிறார் ஹிரித்திக்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க