உலகக் கோப்பை வரலாறு... அன்று முதல் இன்று வரை... | History of World Cup - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

உலகக் கோப்பை வரலாறு... அன்று முதல் இன்று வரை...

 

துவரை 11 உலகக் கோப்பைத் தொடர்கள் நடந்துள்ளன. ஒவ்வொரு தொடரிலும் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துள்ளன. அதைப் பற்றிப் பார்ப்போமா?