உலகக் கோப்பை 2019 | Discuss about World cup 2019 - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

உலகக் கோப்பை 2019

உலகக் கோப்பை 2019 ஒரு பார்வை

மே
30-ம் தேதி தொடங்கவுள்ள ஐ.சி.சி உலகக் கோப்பையில், 10 அணிகள் கலந்துகொள்ளப்போகின்றன. 6 வாரங்களுக்கு மேல் நடக்கும் இந்தத் தொடரில், ஒவ்வோர் அணியின் பலம், பலவீனம் என்னென்ன? அந்த அணிகளின் நட்சத்திர வீரர்கள் யார் யார்?