சுட்டி ஸ்டார் நியூஸ்
சிலந்திகளில் இனங்களில் Jumping Spider எனப்படும் குதிக்கும் சிலந்திகள் உண்டு. இவை, வலை பின்னுவதில்லை. மரக்கிளைகளில், தரையில் தாவித் தாவிச் செல்வதால், இவற்றுக்கு இந்தப் பெயர். இதில், பல வண்ணமயமான சிலந்திகள் உண்டு. அவற்றில் ஒன்று, மயில் சிலந்தி...