விகடன் வெள்ளி

அன்பிற்கினிய வாசகர்களே!

இதோ வந்துடுச்சு விகடன் வெள்ளி, உங்கள் Vikatan.com இணைய சமூகத்தில்.

விகடன் வெள்ளி உங்களில் இருக்கும் சுறுசுறுப்பான மற்றும் திறமையானவரை Vikatan இணைய சமூகத்தின்முன் கொண்டுவந்து முதல் மரியாதையோடு நிறுத்தும். நாங்கள் விகடன் வெள்ளி அள்ளி அள்ளி கொடுக்க காத்திருக்கிறோம். இதோ தயாராகுங்கள் “Login/Register” செய்யுங்கள், Vikatan.com இணைய சமூகத்தில் உங்கள் பங்கேற்புக்கான பரிசை விகடன் வெள்ளி ஆக பெறுங்கள்.

1. நான் எப்படி விகடன் வெள்ளி பெறுவது?

விகடன்.com இணையத்தில் உங்களது பல்வேறு பங்களிப்புக்காக விகடன் வெள்ளி வழங்கப்படும். இது செய்திகள்/கட்டுரைகள் படிப்பது, ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பதிவு செய்வது, உங்கள் Profile—ஐ தங்கள் Facebook, Twitter மற்றும் Google+ கணக்குடன் இணைப்பது, விகடன்.comல் சந்தாதாரர் ஆகுவது, உங்கள் படைப்புகளை விகடன்.comல் பதிவிடுவது என பலவிதமாக பங்கேற்றுப் பெறலாம்.

2. ஒரு தினத்துக்கு ஒரு நபர் பெறும் விகடன் வெள்ளி-க்கு ஏதேனும் வரம்பு உள்ளதா?

ஆம். நீங்கள் விகடன்.com இணையத்தில் உங்களின் செயல்திறன் சில மென்பொருள் வழிமுறைக்கு உட்பட்டு கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.

3. எனது விகடன் வெள்ளி கணக்கை எவ்வாறு பயன்படுத்தலாம்?

உங்கள் கணக்கிலுள்ள விகடன் வெள்ளி-யை வைத்து விகடன்.com -ல் சந்தாதாரர் ஆகலாம், E-Book வாங்கலாம், விகடன்.com அளிக்கும் பிரத்யேக சலுகைகளைப் பெறலாம். (மணமகள், தீபாவளி மலர், விகடன் அவார்ட்ஸ் போன்ற இதழ்களை Coins-ஐ பயன்படுத்தி வாங்க இயலாது.)

4. பரிசளிக்கப்பட்ட விகடன் வெள்ளி எப்போது காலாவதியாகும்?

ஒரு காலாண்டில் (3 மாதங்கள்) சேர்க்கப்படும் விகடன் வெள்ளி அடுத்த காலாண்டு தொடக்கத்தில் காலாவதியாகும். ஒரு காலாண்டில் வாங்கிய விகடன் வெள்ளி-ஐ நீங்கள் தக்க வைத்துக்கொள்ள அடுத்த காலாண்டில் ஏதேனும் ஒரு வணிக பரிமாற்றம் விகடன்.com-ல் (Min 100rs) செய்து நீட்டிக் கொள்ளலாம்.

மாதம் அந்த மாதத்தில் பெறப்பட்ட விகடன் வெள்ளி மாத முடிவில் மொத்த வெள்ளி எண்ணிக்கை
April 100 100
May 5000 5100
June 750 5850
July 1st 0 0
5. எப்போது விகடன் வெள்ளி என் கணக்கில் சேர்க்கப்படும்?

பொதுவாக நீங்கள் விகடன்.com இணையத்தில் செய்யும் செயலுக்கு ஏற்ப 5-10 நிமிடங்களில் விகடன் வெள்ளி உங்கள் கணக்கில் சேர்க்கப்படும். கருத்துக்கள் பதிவு செய்வதில் மட்டும், உங்கள் கருத்து ஒப்புதல் ஆன பிறகு பிரசுரித்தவுடன் விகடன் வெள்ளி வழங்கப்படும்.

6. விகடன்.comல் என் பங்கேற்புக்கு ஏன் விகடன் வெள்ளி அளிக்கப்படவில்லை?

(a) நாளொன்றுக்கு பெறும் வெள்ளி-க்கு அதிகபட்ச அளவிருக்கலாம்.
(b) விதிமுறைகளுக்கு உட்படாமல் தங்கள் செயல்பாடுகள் இருந்திருக்கலாம்.
(c) தகுதியான / தரமான கட்டுரைகளை தந்திருக்க வேண்டும்.
(d) செயல்பாடுகளான Likes, Reviews, Blogs, Discussions & comments-ல் கருத்து வேறுபாடுகள் / தரமானதாக இல்லாமல் இருக்கலாம். இதனால் இவற்றை ஏற்றுக்கொள்ளாமல் Moderator தவிர்த்திருக்கலாம்.

ஆகவே, தொடர்ந்து விகடன் இணையம் மூலம் தினமும் செய்திகள்/கட்டுரைகள் படிப்பதுடன் தங்கள் ஆக்கப்பூர்வமான மேற்கூறிய செயல்களுக்கு விகடன் வெள்ளி-ஐ பெறுங்கள்.

7. விகடன் வெள்ளி-ஐ பணமாக திரும்ப பெற முடியுமா?

பணமாக திரும்ப பெற இயலாது.

8. எத்தனை விகடன் வெள்ளி-களை வைத்து என்னால் விகடன்.com சந்தா, விகடன் E-Book-ஐ பெற முடியும்?

தங்களுடைய தற்போதைய முடிவுறாத சந்தாவின் தொகையை வைத்தும் மற்றும் தங்களது இருப்பில் உள்ள விகடன் வெள்ளி -ஐ சேர்த்து வைத்தும் புதியதொரு சந்தா (அ) eBook-ஐ வாங்கிக் கொள்ளலாம்.

9. விகடன் வெள்ளி - ஐ வைத்து விகடன் தபால் (Print Subscription) சந்தா அல்லது விகடன் பிரசுர புத்தகங்களோ (Print Book) பெற முடியுமா?

பெற இயலாது.

10. விகடன் Application (vikatan app) வழியாக எப்படி விகடன் வெள்ளி பெறுவது?

தற்போதைக்கு இந்த வசதி App-ல் இல்லை.

11. விகடன் வெள்ளி- சேகரிப்புகளை எப்படி / எங்கு பார்ப்பது?

விகடன் வெள்ளி சேகரிப்புகளை தங்களது My Vikatan → My Coins பகுதியில் பார்த்துக்கொள்ளலாம்.

12. குறைந்தபட்சம் எவ்வளவு ரூபாய் மதிப்புக்கு டிஜிட்டல் சந்தா / Ebook வாங்க வேண்டும்?

குறைந்தபட்சம் ரூ.50 செலுத்தி வாங்க வேண்டும்.

13. வெளிநாட்டு விகடன் சந்தாதாரர்களுக்கு விகடன் வெள்ளி கிடைக்குமா?

கிடைக்கும். அனைத்து வெளிநாடு, உள்நாடு சந்தாதாரர்கள் மற்றும் ரிஜிஸ்டர் யூசர்களுக்கு (Register User) விகடன் வெள்ளி வழங்கப்படும்.


Vikatan Coins

Dear Readers,

Here comes Vikatan Coins, Readers Reward programme from Vikatan.com

Vikatan Coins showcases your Talent to Vikatan.com readers community. Register, Read and Participate to earn Vikatan coins and stand out among several readers.

1. What is Vikatan Coins and how to get it?

Vikatan Coins is a unique loyalty program also Readers Reward programme that lets worldwide readers to earn points for their activities in Vikatan.com. Activities may be like registration, daily login, no. of articles read, social media shares and subscriptions.

2. Is there any limitation on coins earned per day?

Yes, there is limitation and coins earned per day depends on the pre-coding done for various activities.

3. How can i use my Vikatan Coins?

You can use coins for Subscription, to buy Ebooks, and can also be clubbed with various Vikatan.com offers. (Single issue, Diwali Malar, Aval Manamagal and Vikatan Awards purchase are not available)

4. When does my coins expire?

Your coins are valid only for that financial quarter. Earned coins expires at the end of every quarter if not redeemed or if no purchase is done in the next quarter billing above ₹100.

Month Coins earned for the Month Total Coins at end of the Month
April 100 100
May 5000 5100
June 750 5850
July 1st 0 0
5. When Vikatan coins accumulates in my account?

Generally coins are awarded to your account within 5 - 10 minutes of your activity. For comments, coins will be added once after it is moderated and approved.

6. Under what cases, i will not be awarded Vikatan coins?

(a) You might have crossed your daily maximum limit
(b) Your activity might be out of our guidelines
(c) Moderator would have rejected your crude contributions, discussions and comments

7. Can i redeem my coins for cash?

No, coins cannot be redeemed for cash.

8. Can i redeem coins for print subscription or print book?

No

9. Can i get coins in Vikatan mobile app?

No, it has been stopped temporarily.

10. Where can i see my accumulated coins?

You can check your coins in My Vikatan -> My Coins section.

11. What is the minimum bill value, should i buy subscription/EBOOK for?

The minimum bill value should be ₹50/-