1. அண்ணா சாலையின் பழைய பெயர் என்ன?

2. சென்னையில் விமானம் முதலில் பறந்த இடம் எது?

3. தமிழின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் சென்னைக்கு குடிநீர் வழங்கும் எந்த ஏரிக் கரையிலிருந்து தொடங்குறது?

4. சென்னையில் அமைந்த இந்தியாவின் முதல் மல்டி-ப்ளக்ஸ் திரையரங்கின் பெயர் என்ன?

5. கீழ்கண்ட எந்த இடத்தில் சென்னையின் நான்கு மணிக்கூண்டுகளில் ஒன்று அமைந்திருக்கிறது?