அந்த இனிய ஸ்ரீதர் நாட்கள் | Director Gopu talks about Director Sridhar - Diwali Malar | தீபாவளி மலர்

அந்த இனிய ஸ்ரீதர் நாட்கள்

சந்திப்பு: எஸ்.ரஜித் ,படங்கள்/ஞானபிரகாசம்

ரு சூப்பர் ஸ்டார் நடிகருக்கு உள்ள ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற முதல் தமிழ் திரைப்பட இயக்குநர், ஸ்ரீதர். தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க டிரென்ட் செட்டர். ஆபாசம், வன்முறை, விரசம், மெகா பட்ஜெட் ஆகியவற்றை எல்லாம் நம்பாமல், மனதைத் தொடும் கதை, பொருத்தமான வசனம், புதிய டெக்னிக்குகள் என்று ஏராளமான வெள்ளிவிழாப் படங்களைக் கொடுத்தவர் ஸ்ரீதர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick