‘முத்து’க்குள் 10

ரசனை: எஸ். ரஜித், படங்கள்/என்.விவேக்

விஞர் என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாத பரபரப்பான கம்யூட்டர் இளைஞனாக இருக்கிறார், மதன் கார்க்கி. சென்னை அடையாறில் பிரபல காபி ஷாப் ஒன்றில் சந்தித்தோம். ஒரே நேரத்தில் இரண்டு லேப்-டாப்களுடன் விளையாடிக் கொண்டிருந்த மதன் கார்க்கி திரைப்பட இளம் பாடலாசிரியர் மட்டுமல்ல... அண்ணா பல்கலையில் கணிப்பொறி இயல் துறை உதவிப் பேராசிரியரும்கூட. 23 படங்களில் 50 பாடல்களை எழுதியிருக்கும் இவரது முதல் பாடல், 'எந்திரன்’ படத்தில் இடம்பெற்ற, 'இரும்பிலே ஒரு இதயம்’. சமீபத்திய ஹிட், 'கோ’ படத்தில் இடம்பெற்ற, 'என்னமோ, ஏதோ...’. 

அவருக்கு நாம் கொடுத்த சவால் இதுதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்