அன்பு வாசகர்களே... | Thalaiyangam - Editor - Diwali Malar | தீபாவளி மலர்

அன்பு வாசகர்களே...

வ்வோர் ஆண்டும் தித்திக்கும் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்தை மட்டுமல்ல... விகடன் தீபாவளி மலரையும் வழிமேல் விழிவைத்து எதிர்பார்த்துக் காத்திருப்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் மொத்தத்தையும் மிஞ்சும்வண்ணம் நவரச சுவைகளையும் அள்ளித்தெளித்துத் தயாரித்துள்ள இந்த மலரை, மகிழ்ச்சியான கொண்டாட்டத் தருணத்தில் உங்கள் கைகளில் அன்புடன் சமர்ப்பிக்கிறோம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick