தர்மத்தின் தலைவன்

வரலாறு / ’கலைவித்தகன்’ ஆரூர்தாஸ்

ர்மம் எனப்படும் சம்ஸ்கிருதச் சொல்லுக்கு இணையான தூய தமிழ்ச் சொல் அறம். அதனால்தான் 'அறஞ்செய விரும்பு’ என்று ஒளவையார் ஆத்திசூடியில் சுருக்கமாகச் சொன்னார். அத்தகைய அறம் செய்த வள்ளல்கள் வரிசையில் வைத்து புகழப்படுபவர் பச்சையப்ப முதலியார்! 

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆதி அகமுடைய வேளாளர் மரபில் விசுவநாத முதலியார் - பூச்சியம்மாள் தம்பதிக்கு மகனாக ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் பச்சையப்பர். தாயின் கர்ப்பத்தில் உருவாகி இருக்கையிலேயே தன் தந்தையை இழந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick