விழிக்கலாம் வாங்க! | Osho Shaswatham in Coimbatore - Diwali Malar | தீபாவளி மலர்

விழிக்கலாம் வாங்க!

பயணம்: பொன்.செந்தில்குமார், படங்கள்/தி.விஜய்

கோவை மாவட்டம், அவிநாசி, அருகே கந்தம்பாளையத்தில் உள்ளது 'ஓஷோ சாஸ்வதம்’. அது ஏதோ ஒரு புது உலகம் போல் இருக்கிறது. ஒரு சிலர் தோட்ட வேலை செய்கிறார்கள். வேறு சிலர் ஓவியம் வரைகிறார்கள். இன்னும் சிலர் ராகத்துடன் பாடுகிறார்கள். மற்றொரு புறத்தில் சிலர் துணி துவைக்கிறார்கள். வேறொரு பகுதியில் சுவையான தேநீர் தயாரிக்கிறார் ஒருவர். புகை பிடிப்பதைக் கொண்டாட்டமாகச் செய்கிறார்கள் ஒரு சாரார். இடையிடையே, வெடிச்சிரிப்பில் அந்தப் பகுதியே அதிர்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick