இசை மேடையில் இனிய கீதங்கள்! | Lakshman Sruthi Orchestra - Diwali Malar | தீபாவளி மலர்

இசை மேடையில் இனிய கீதங்கள்!

இசை: என்.விவேக்

ல்லூரியில் ஜாலியாகப் பாட்டுப்பாடி, மிமிக்ரி செய்து கலாய்த்த நண்பர்கள் குழு, இன்று தமிழகம் முழுவதும் அறியப்பட்ட 'லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு’வாக உலா வருகிறது. வெள்ளிவிழா கொண்டாடும் அந்த இசைக்குழுவின் மறக்கமுடியாத 25 நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார் லஷ்மன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick