லேசர் விளையாட்டு!

ஆல்பம்: என்.விவேக், படங்கள்/எஸ்.சுகுமார்

‘தினமும் கண்ணில் படும் சாதாரணமான ஒன்றை... புதிய கோணத்தில் காட்டி அசத்தும் ஆர்வத்தில்தான் தொடங்கியது எனது புகைப்பட தாகம்’ என்கிறார் பிரபல புகைப்பட நிபுணர் எஸ்.சுகுமார். 

உலகில் எங்கெங்கு விளையாட்டுப் போட்டிகள் நடந்தாலும் தேடித் தேடிச் சென்று படம் எடுப்பவர். சச்சின் தொடங்கி சாய்னா வரை இவரது ஆல்பத்தில் இடம்பிடிக்காத வீரர்களே இல்லை. பல்வேறு புகைப்படக் கண்காட்சிகள் நடத்தி இருக்கிறார். இந்திய அளவில் பல வி.வி.ஐ.பி-களுக்கு ஆஸ்தான புகைப்படக்காரர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick