சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய தவறு! | Indian historian Ramachandra Guha Interview - Diwali Malar | தீபாவளி மலர்

சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய தவறு!

சந்திப்பு: எஸ்.சந்திரமௌலி

ராமச்சந்திர குஹா - முன்னணி எழுத்தாளர், வரலாற்று ஆசிரியர், பொருளாதார மேதை, பல்கலைக்கழகப் பேராசிரியர், கிரிக்கெட் ஆய்வாளர் என்று சொல்லிக்கொண்டே போகுமளவு பன்முகத் திறமையாளர். இந்திய வரலாற்று ஆராய்ச்சிக்கு நிதி உதவி செய்யும், 'நியூ இந்தியா ஃபவுண்டேஷன்’ அறக் கட்டளையின் தலைவர். மத்திய அரசினால் பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர். அவர் எழுதிய, 'இந்தியா - காந்திஜிக்குப் பிறகு’, 'நவீன இந்தியாவின் சிற்பிகள்’ இரண்டும் மிகப் பிரபலம். அவரை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. நம் முதல் கேள்வி - 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick