மன்மதக் குளம் | Pond with Sexual sculptures - Diwali Malar | தீபாவளி மலர்

மன்மதக் குளம்

கலை: பாஸ்கர் சக்தி, படங்கள்/பொன்.காசிராஜன், பா.கந்தகுமார்

திருவண்ணாமலையில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் தண்டராம்பட்டு தாண்டி, அரூர் செல்லும் சாலையில் பயணம் செய்கையில், சாலையை ஒட்டி இடப்புறம் அமைந்து இருக்கிறது சின்னையன் குளம். பஸ்ஸில் போகும் எவரும், கவன ஈர்ப்பின்றி அதைத் தாண்டிப்போய் விடக்கூடும்தான். சுற்றி அமைந்திருக்கும் பலவீனமான முள் கம்பி வேலியும், தொல்லியல் துறையின் நீல வண்ணத் தகவல் பலகையும்தான் அந்தக் குளத்தை சற்றே கவனம் பெறவைக்கின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick