இது எங்க பூமி! | Tamil Software engineer in Burma supports Tamil Eelam - Diwali Malar | தீபாவளி மலர்

இது எங்க பூமி!

பயணம்: இரா.சரவணன், படம்: பொன்.காசிராஜன்

சொந்த ஊருக்குப் போவது என்றாலே, நமக்கு ஆனந்​தமாக இருக்கும். இரண்டு தலை​முறைகளுக்கு முன்னர் நாடு கடந்து சென்ற குடும்பத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்திருக்கிறார், சாரதாதேவி. 

''பர்மாவில் வாழ்ந்தபடி புதுக்​கோட்டை மீது காதலைப் படர விட்டிருந்தவள்  நான். பர்மாவில், 'நீ யார்’ என எவர் கேட்டாலும், 'நான் புதுக்கோட்டைக்காரி... தொண்​டை​மானின் தோள்கள் களமாடிய மண்ணின் மகத்துவக்காரி...’ என்பேன். அந்த அளவுக்குப் புதுக்கோட்டை மீது எனக்கு அளவிட முடியாத அன்பு!'' - கண்கள் சிலிர்க்கப் பேசுகிறார் சாரதா தேவி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick