காதல் நாயகி

ஆன்மிகம்: எஸ்.கே.முருகன்

ர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் போன்ற அனைத்தையும் கடந்ததுதான், காதல் யோகம். இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தவன் இறைவன். அதனால் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே... ஏன் இந்தப் பிரபஞ்சமே அவன்தான். இறைவனிடம் இருந்து தொடங்கியதை அவனிடமே முடித்துக்கொள்வதுதான் முழுமை. இறைவனைப் பல்வேறு வழிகளில் அடைய முடியும் என்று வேதங்களும் சாஸ்திரங்களும் வழி காட்டி உள்ளன. 

படைத்தவன் வேறு... படைப்பு வேறு என்று எண்ணாமல், படைத்தவன் மீதே காதல்வயப்பட்டு அவனாகவே மாற விரும்பு​வதுதான் காதல் யோகம். கிருஷ்ணன் மீது கோபியர்கள் கொண்ட காதலும் இந்த வகைதான். ஆண்டாளின் பக்தி உணர்வு இவை எல்லாவற்றிலும் மேம்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்