காமாக்யா | Kamakhya Temple, Guwahati - Diwali Malar | தீபாவளி மலர்

காமாக்யா

ஆன்மிகம்: ஆர். ஷஃபி முன்னா, படங்கள்/யூபி போட்டோஸ்

ந்தியாவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகரம் கவுகாத்தி. வன வளம் நிறைந்த மலைகளின் நகரமான இது, பிரம்மபுத்திரா நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. கவுகாத்தியின் மேற்கில், நீல் பர்வதம் எனும் நீலாச்சல் மலையின் மீதுதான் அமைந்துள்ளது காமாக்யா கோயில். இதன் ஸ்தல புராணம் நாம் கேள்விப்பட்டதுதான். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick