பாச மலர்கள்! | Friendship of MGR and Sivaji Ganesan - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

பாச மலர்கள்!

ரசனை’ இதயக்கனி’ எஸ்.விஜயன்

எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்த நேரம். தஞ்சாவூரில் சிவாஜி கணேசனுக்குச் சொந்தமான சாந்தி, கமலா திரையரங்குகளைத் திறந்து வைத்தார் எம்.ஜி.ஆர். அப்போது, சிவாஜி தனது சூரக்கோட்டை பண்ணை வீட்டுக்கு விருந்து சாப்பிட அழைப்பு விடுத்திருந்தார்.

எம்.ஜி.ஆர் தனது சக அமைச்சர்கள், முக்கியக் கட்சிக்காரர்களுடன் சிவாஜியின் சூரக்கோட்டை பண்ணை வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில், எம்.ஜி.ஆருடன் காரில் பயணித்த அமைச்சர்கள் சிலர், ''நாங்கள் உங்களுக்காக தனி விருந்து ஏற்பாடு செய்திருக்கிறோம். ஆனால் நீங் களோ, உங்கள் போட்டியாளர் சிவாஜி வீட்டுக்குச் செல்கிறீர்களே...'' என்று ஆதங்கப்பட்டிருக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick