சபா உலா! | Famous dancers of tamilnadu - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

சபா உலா!

எஸ்.ரஜத்

நாட்டியம்

பிரபல கர்நாடக இசைப்பாடகி அனந்தலட்சுமி சடகோபனின் மகள் சுஜாதா விஜயராகவன், முறைப்படி பரதநாட்டியம் பயின்று பல ஆண்டுகள் ஆடியவர். பிரபலமான டான்ஸர்களின் பல பரதநாட்டிய நிகழ்ச்சிகளுக்கு மேடையில் பாடியும் இருக்கிறார். மியூசிக் அகாடமி, நாரத கான சபாவின் நாட்டியரங்கச் செயற்குழு உறுப்பினராக இருக்கும் சுஜாதா விஜயராகவன், நாட்டியக் கலைஞர்களுடன் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick