அன்பிற்கினிய வாசகர்களே...

ச்சு மணம் மாறாமல் மடியில் துள்ளும் மலரை நீங்கள் புரட்டும் இந்தத் தருணம் மிக விசேஷமானது. அதிலும், இளைய தலைமுறைக்கு இந்த தீபாவளி மலர் ஏராளமான இனிய சங்கதிகளைத் தாங்கி நிற்கிறது.

இளமை என்றாலே புதுமை என்பது நிஜம்தான். அதே சமயம், காலத்தின் ஓட்டத்தில் கடந்து போய்விட்ட பல நல்ல விஷயங்களை மறுபடி கண்முன் நிறுத்திக் காட்டும்போது.... அது இன்றைய தலைமுறைக்கு இனிய பரிசுதானே! அதோடு சேர்த்து, இன்றைய வானில் ஒளிரும் நட்சத்திரங்களையும் இணைத்துக் கொடுத்தால், அந்த 'டபுள் தமாக்கா'வுக்கு ஈடு இணைதான் ஏது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்