நளினி ஜமீலாவின் வாக்குமூலம்! | Nalini Jameela's confession - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

நளினி ஜமீலாவின் வாக்குமூலம்!

இரா.வினோத், படங்கள் - ராஜ்குமார்

'எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், நாடகக் கலைஞர், சமூக செயற்பாட்டாளர், மனித உரிமைப் போராளி, பெண்ணியவாதி, பாலியல் தொழிலாளர் அமைப்பின் தலைவர் என்று ஏகப்பட்ட முகங்கள் இருந்தாலும், பாலியல் தொழிலாளி என்பதில்தான் பெருமிதமும், கர்வமும் கொள்கிறேன்’ என்கிறார் நளினி ஜமீலா.

இந்தியாவிலே முதன்முதலாக சுயசரிதம் எழுதிய பாலியல் தொழிலாளி. அவரது 'நரக’ வாழ்க்கை சரிதம் இன்று ஒன்பது மொழிகளில் லட்சக்கணக்கில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. பாலியல் தொழிலாளிகளின் சிக்கல் என்ற குறுகிய பாதையில் பயணிக்காமல், சமூகத்தில் கேட்பாரற்றுக் கிடக்கும் அடிமட்ட மக்களின் புலம்பல்கள், பழங்குடிகளின் விசும்பல்கள், திருநங்கைகளின் மௌன ஓலங்கள், ஓரினச் சேர்க்கையாளர்களின் ஊமை உணர்வுகளுக்காகவும் பேச ஆரம்பித்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick