சூப்பர் ஸ்டாருடன் உமர்!

சந்திப்பு - கே.ராஜாதிருவேங்கடம், படம் - என்.விவேக்

மிழ் சினிமா பற்றி பேசத் தொடங்கினாலே பரவசம் அடைகிறார் எஸ்.எம். உமர். பாவேந்தர் பாரதிதாசன் தொடங்கி தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர்., சிவாஜி என்று திரை உலக ஜாம்பவான்கள் அத்தனை பேருடனும் நெருக்கமாக இருந் தவர். சுமார் 600 தமிழ்த் திரைப் படங்களை வியட்நாம் மொழியில் டப்பிங் செய்து வெளியிட்டிருக்கிறார். இப்போது, காரைக்காலில் வசித்து வரும் உமரை ஓர் இனிய மாலை நேரத்தில் சந்தித்துப் பேசினேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick