இந்தியா விண்ணைத் தொட்ட கதை

விஞ்ஞானம் - ஜே.வி.நாதன், படங்கள் - ரா.ராம்குமார்

விண்வெளி அறிவியலில் பெரு மைக்குரிய சாதனை. ஆம், ஸ்ரீஹரி கோட் டாவில் உள்ள சதீஷ்தாவன் விண்வெளி ஆராய்ச்சி மையத் திலிருந்து, செப்டம்பர் 9-ம் தேதி ஏவப்பட்ட 'பி.எஸ்.எல்.வி.சி-21’, இந்தியாவின் 100-வது ராக்கெட். அது மட்டுமல்ல, மிகவும் குறைந்த செலவில் இந்தியா செய்திருக்கும் சாதனை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்