தீபாவளி மாப்பிள்ளை!

பாரத தேவி, ஓவியம் - கண்ணா

'ஆடிக்கு அழைக்காத மாமன், மாமியாரை தேடிப்பிடித்து அடி’ என்ற வேடிக்கையான சொலவடையை, பொண்ணு கட்டிய வீட்டில் சீந்தப்படாத யாரோ ஒரு புது மருமகன்தான் உருவாக்கி இருக்க வேண்டும். பொண்ணு கொடுத்த அப்பனும் ஆத்தாளும் படுற வேதனை அவனுக்கு  எப்படித் தெரியும்.

இந்த மாதிரி யாரிடமும் சொல்லடி படக்கூடாது என்றோ என்னமோ, பெற்றவர்கள் கடனை உடனை வாங்கி விருந்து வைத்து, துணி, மணி எடுத்துக் கொடுக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் விரலை நீட்டிப் பேசும் மருமகனின் ஆசையைப் புரிந்துகொண்டு, நீட்டும் விரலுக்கு ஒரு மோதிரமும் எடுத்துப் போட்டு ஒரு வழியாக புது மாப்பிள்ளையை சாந்தப்படுத்துகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்