மதுரக்காரய்ங்களின் மனக்குமுறல்!

நகைச்சுவை - சத்யா சுரேஷ்

'நானும் மதுரக்காரன்டா’, 'நானும் மதுரக்காரன்டா’னு கத்திக்கத்தி இங்கு கூர் நெளிந்த கத்திகள் பல. மதுரை மக்கள் நாங்கள் என்ன பாவம் செய்தோம்? ஏதோ எங்கள் ரசனை கொஞ்சம் தூக்கல்தான். எங்கள் ஊர்க் கழுதைகள் சினிமாவின் போஸ்டர்களைத் தின்று செரித்தது உண்மைதான். ஆனால் எங்களுக்கு ரீல் படங்கள் போதும் மெகா ரீல் படங்கள் வேண்டாம்.

இவர் என்னடானா 'சிவன் கனவில வந்தாரு, பட்டர் பிஸ்கட் தந்தாரு’னு சொல்றாரு. ஏன் தாத்தா, நான் கேக்கறேன் உங்க கனவில வந்த சிவன் செத்த எங்க கனவில வந்தும் சொன்னா நாங்க ஏன் மடத்துப் பக்கம் வரப்போறோம்; மல்லுக்கு நிக்கப்போறோம்??

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்