Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வலசை போதல்

கவிதை - அ.வெண்ணிலா

கண்ணுக்குள்

சிறகசைத்தபடி

ஒரு பறவை.

நெற்றிப் பொட்டுக்கடியில்

அலகு கோதியபடி

ஒரு பறவை.

பறக்க இயலா பரிதவிப்புடன்

நெஞ்சுக் கூட்டுக்குள்

ஒரு பறவை.

எல்லாக் கனவிலும்

ஓரத்தில் அமர்ந்தபடி

ஒரு பறவை.

எல்லாம் பெயர் தெரியாதவைகள்.

Related Tags

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
எல்லா நாளும் தீபாவளி!
வெள்ளை நாச்சி!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement