பாரதியைத் தேடி... | Padmanaban'S Experience while researching about Bharathi - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

பாரதியைத் தேடி...

சுவடுகள்தமிழ்மகன், படங்கள் - முத்துக்குமார்

ரா.அ.பத்மநாபன் அனுபவங்கள்

ன்று நாம் பார்க்கும் பாரதியின் மீசை முறுக்கிய படத்தைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு பிரபலப்படுத்தியவர் பாரதி அறிஞர் ரா.அ.பத்மநாபன். தமிழ் இலக்கியங்களைத் தேடித் தேடிப் பதிப்பித்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதன் என்றால், இவர் பாரதியைப் பற்றிய தகவல்களை, புகைப்படங்களைத் தேடிய 'பாரதி’ பித்தர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick