ஸ்வீட் எடுங்க...கொண்டாடுங்க!

சந்திப்பு - கே.ராஜாதிருவேங்கடம், படம் - வீ.நாகமணிரெஸிபி தருகிறார் - ‘ஜெய்மாஹி’ ஜெயராமன்

ஜெயராமனுக்குச் சொந்த ஊர் கும்பகோணம். மத்தியத் தொழில் பாதுகாப்பு படை பட்டாலியனில் வேலை கிடைத்தது. ஒரு கட்டத்தில், தன் கரங்கள் துப்பாக்கி பிடிக்கப் படைக்கப்பட்டவை அல்ல என்பது புரிய வர, அந்த வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு, கும்பகோணத்தில் உள்ள ஒரு சமையல்காரரிடம் வேலைக்குச் சேர்ந்துவிட்டார்.

இன்று, ஜெய்மாஹி மேரேஜ் சர்வீசஸ் சென்டரின் நிர்வாக இயக்குநர். தமிழ் நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர் நாடகாவிலும் இவரது குழுவினரின்  கைமணம் வெகுபிரபலம். சென்னை, மடிப்பாக்கத்தில் உள்ள இவருடைய தலைமை அலுவலகத்தில், 'ஜெய்மாஹி’ ஜெயராமனைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick