தாய் மண்ணே வணக்கம்! | Trip to Thailand - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

தாய் மண்ணே வணக்கம்!

எஸ்.ஜே. இதயா

ண்பர்களுடன் சேராதீர்கள்’ என்று மனைவி சொல்வது சரிதான், ஆனால், கடைப்பிடிக்கத்தான் முடிவதில்லை. வீட்டுக்குத் தெரியாமல் ஜாலியாக நண்பர்களுடன் ஜல்லியடித்துக் கொண்டிருந்த நேரத்தில், 'மதுரையில் இருந்து ஏர் ஏஷியா விமானத்தில் ஆஃபர்ல தாய்லாந்து போய் வர 7,700 ரூபாய்தான்’ என்று கிளப்பி விட்டார் ஒருவர். 'அதெல்லாம் கப்ஸா...’ என்று ஒருவர் மல்லுக்கட்ட... எங்கெங்கோ விவாதம் உருண்டு போய், இதுதான் டிக்கெட் ரேட் என்றால் எல்லோரும் சேர்ந்து தாய்லாந்து போவதாக முடிவானது. தான் சொன்னது உண்மை என்று பணம் கட்டி நிரூபித்து விட்டார் நண்பர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick