மலையெல்லாம் மகேஸ்வரன்!

பொன்.காசிராஜன்

திருக்கயிலை

ந்துக்களின் மிகப்பெரிய கோயில் என்று இதைச் சொல்லலாம். சிவனின் ருத்ரத்தால் இந்த மலை உருவானது... அதனால், இதுவே சிவன் என்கிறார்கள் ஆன்மிகவாதிகள். அறிவியல்வாதிகளோ, 'சிலகோடி ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்ட பிரளயத்தால், பூமிப்பந்தின் தென்கோளார்த்தப் பகுதியின் இந்தோ - ஆஸ்திரேலிய நிலப்பரப்பும், வடகோளார்த்தத்தின் அங்கோரா நிலப்பரப்பும் மெள்ள மெள்ள மோதிக்கொண்டன. அதன்விளைவாக, இந்த இரண்டு நிலப்பரப்புக்கும் இடையே - டிதிஸ் பெருங்கடலின் அடி ஆழத்தில் இருந்த படிவுப்பாறைகள் உயரே எழும்பி இமயமலைத் தொடர் உருவானது’ என்கிறார்கள். இயற்கையின் ஆவேசமோ அல்லது இறைவனின் கோபமோ... உலகமே அண்ணாந்து பார்க்கும் உயரத்துக்கு நிற்கிறது இமயமலை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick