ஐஸ்வரியம் அருள்வாள் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி! | Worship to Sri Raja Rajeshwari - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

ஐஸ்வரியம் அருள்வாள் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி!

ஆன்மிகம் கே.ஏ.ரத்தினகுமாரி

ம்பிகையின் ஆட்சி நடை பெறும் தலங்களை சக்தி பீடங்கள் என்று சொல் வார்கள். அந்த சக்தி பீடங்களுக்கு எல்லாம் முதன்மையானவள், ஸ்ரீராஜராஜேஸ்வரி. சகல மந்திரங்களுக்கும் அவளே தலைவி. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களின் போது, பிராம்மணி, வைஷ் ணவி, ருத்திராணி என அழைக்கப்படுகிறாள் தேவி. புராண - இதிகாசங்களிலும் சக்தி வழிபாட்டின் உன்னதமும் மகத்துவமும் அழகுறச் சொல்லப்பட்டிருக்கின்றன.

த்வ தன்ய பாணிப்யாம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick