ஐயப்பன் - 108

ஆன்மிகம்பொன்.திருமலை , படங்கள் - சு.குமரேசன்

சுவாமி ஐயப்பன் என்று சொன்னாலே வாய் மணக்கும். அவரைக் கண் களால் பருகி விட்டு வந்தால் ஆயுள் முழுதும் இனிக்கும். 18 படி ஐயப்பனின் வழிபாடு பற்றி அனை வரும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய 108 தகவல்கள் இங்கே...

தேவர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த மஹிஷி என்ற அசுரபலம் கொண்ட அரக்கியை அழிக்க அவதாரம் எடுத்தார் சுவாமி ஐயப்பன். அவர் கோயில் கொண்ட தலமே சபரிமலை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick