வாஸ்து வரம்! | Vastu shastra for home - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வாஸ்து வரம்!

ஆன்மிகம்தி.தெய்வநாயகம்

ம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ வீடு வாங்குபவர்களும் கட்டுபவர்களும், வாஸ்து நன்றாக அமைய வேண்டும் என்றே விரும்புகிறார்கள். அது என்ன வாஸ்து?

தேவதச்சனான விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டு, ரிஷி களாலும் பண்டிதர்களாலும் தொகுத்து அளிக்கப்பட்ட பொக் கிஷத்தையே வாஸ்து என்கிறார்கள். 'வாஸ்து’ என்றால் பொருட்கள்; அதாவது, 'வஸ்து’ என்ற பதமே வாஸ்து என்று திரிபு பெற்றதாகச் சொல்வர். ஞான நூல்களோ வாஸ்து நாயகனை திருமாலின் அம்சமாகப் போற்றுகின்றன. இந்தப் பூவுலகம் அவரது உடல். இங்கே உருவாக்கப்படும் அனைத்து கட்டடங்களும் அவரின் அருளோடும் அனுமதியோடும்தான் உருவாக வேண்டும் என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick