ரஃப் நோட்டு சிறுத்தை | Story - Rough note siruthai - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

ரஃப் நோட்டு சிறுத்தை

தாமிரா, ஓவியம் - அனந்தபத்மநாபன்

ங்க ஒரு யானை இருக்கு, வா'' என பௌஷியா அழைத்தபோது நன்றாக இருட்டியிருந்தது. பவர்கட் வேறு. காலைல பாக்கலாமா? என்றபோது,  உடனடியாகப் பார்த்தே தீர வேண்டும் என்றாள்.

இருவரும் எனது செல்போன் வெளிச் சத்தில் சென்றோம். அவள் என் கைகளை இறுகப்பிடித்துக் கொண்டாள். ஒரு மூலைக்குச் சென்றவள், ''இங்கதான் இருக்கு. வெளிச்சம் காட்டு'' என்றாள். அவள் சொன்ன இடத்தில் செல்போனைக் காட்டினேன். அங்கே நீளவாக்கில் இருக்கும் ஒரு நாய் உருவம் இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick